இந்திய, தமிழ மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து திமுக வினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இவ்வார்ப்பாட்டம் எதிர்வரும் 18,19ஆம் திகதிகளில் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக