அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

7 வயது சிறுமி துஷ்பிரயோகம்; பிரதி அதிபர் கைது

>புத்தளம், மதுரங்குளிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அப்பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவரை முந்தல் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோரால் முந்தல் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து பாடசாலையின் பிரதி அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG