அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 5 ஜனவரி, 2013

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளோம்: டி.யூ. குணசேகர

ம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கப்படும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். பிரதம நீதயரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG