சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மூவருள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் தலை மறைவாகியுள்ளதாகவும் நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினமான கடந்த 14ஆம் திகதி திங்கட்கிழமை சிறுமி லயன் அறையில் நித்திரை செய்து கொண்டிருந்த போது நள்ளிரவு 12 மணியளவில் மூவர் வந்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
'எனது தந்தை இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன, தாய்க்கு இரண்டு மாதக் குழந்தையொன்று உள்ளது. தாய் குழந்தையுடன் வீட்டிலிருப்பதால் தான் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பதாகவும் மேற்படி காமுகர்களுக்கு தனது மாமியாரே உதவி புரிந்ததாகவும்" அச்சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நெலுவ பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரைக் கைது செய்துள்ளனர். அடுத்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். அவரைத்தேடி நெலுவ பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 18 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக