புதிதாக 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.
அமைச்சர்கள் :
பெற்றோலிய வளத்துறை - அனுர பிரியதர்ஷன யாப்பா
சுற்றாடல் துறை - சுசில் பிரேமஜயந்
மின் சக்தி - பவித்ரா வன்னியாராச்சி
தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி - சம்பிக்க ரணவக்க
முதலீட்டு ஊக்குவிப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
வன விலங்கு சேவைகள் - விஜித் விஜித முனி சொய்சா
உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்
கல்விச் சேவைகள் - துமிந்த திசாநாயக்க
தாவரவியல் மற்றும் பொது விநோதம் - ஜயரத்ன ஹேரத்
சீனிக் கைத்தொழில் - லக்ஷ்மன் செனவிரத்ன
திட்ட அமைச்சர்கள் :
நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
பிரதி அமைச்சர்கள்:
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 28 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக