அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 1 டிசம்பர், 2012

ரணிலின் பதவி காலம் 6 வருடங்களுக்கு நீடிப்பு


க்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இன்னும் 6 வருடங்களுக்கு இருப்பதற்கான யோசனை கட்சியின் மாநாட்டில் பெரும்பான்யைமான வாக்குகளுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. கட்சி தலைமையின் பதவிகாலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்தார். அதனை அஜித் பி.பெரேரா எம்.பி வழிமொழிந்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் 54 ஆவது மாநாடு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று காலை 9 மணிக்கு ஆரமப்மானது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க காலை 9.32க்கு மாநாட்டுக்கு வருகை தந்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG