அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 3 டிசம்பர், 2012

புல்மோட்டை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது

திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் புல்மோட்கை;கு அண்மித்த பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG