அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

மிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாதுகாப்புப் படையினர் அகற்றியுள்ளனர். திருகோணமலை, உப்புவெளி ஆகிய இரு இடங்களில் இனந்தெரியாதோரால் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளையே பாதுகாப்புப் படையினர் இன்று திங்கட்கிழமை காலை அகற்றியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தினம் நாளை செவ்வாய்க்கிழமை (27) நினைவுகூறவுள்ளதை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG