பல்வேறு நெருக்கடிகளையும், வேதனைகளையும், சந்தித்த வடபகுதி மக்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களும் திவிநெகும சட்டமூலத்திற்கு தமது ஆதரவினை வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் 18 இலட்சம் பேரின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதே திவிநெகுமவின் இலக்காகுமெனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திவி நெகும சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் பஷில் இதனைத் தெரிவித்தார். -->

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக