அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 நவம்பர், 2012

யாழ்தேவியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: அறுவர் பலி

யாழ்தேவி ரயிலுடன் முச்சகர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறுபேர் பலியான சம்பவமொன்று இன்று காலை 9.30 மணியளவில் அம்பன்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பன்பொல பகுதியிலுள்ள கொட்டாவ ரயில் கடவையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG