அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 3 நவம்பர், 2012

சிறுமியிடம் சில்மிஷம் புரிந்த இளைஞர் பொலிஸாரால் கைது


15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த 26 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர் என யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை பகுதியில் இச்சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விளைஞனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG