அவுஸ்திரேலியாவிற்கு சட்விரோதமாக செல்ல முயற்சித்த 43 பேர் பேருவளைப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதோடு 7 பேர் தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 33 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தப்பிச் சென்ற 7 பேர் குறித்து தகவல் திரட்டப்பட்டு வருதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக