அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்கள் ஏற்பு


கி றீன் கார்ட் லொத்தர் என நன்கு அறியப்பட்ட பல்வகைமை குடிவரவு விஸா லொத்தர் திட்டத்திற்கான இணையத்தள விண்ணப்பங்களை ஒக்டோபர் 2ஆம் திகதியான இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறுவதற்காக srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html என்ற கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் இணையத்தளத்தின் ஊடாக அறிய முடியும். அத்துடன் ; www.dvlottery.state.gov.என்ற இணையத்தளத்தின் ஊடாக அமெரிக்க கிறின் காட் லொத்தரிற்கு விண்ணப்பிக்க முடியும். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG