அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2012

எரிபொருள் விலைக் குறைப்பு இல்லையாயின் வேலைநிறுத்தம்: தனியார் பஸ் உரிமையாளர்


ங்கா இந்தியன் ஒயில் கம்பனி, டீசலின் விலையை லீற்றரக்கு 4 ரூபாவால் அதிகரித்ததன் பின், மேல்மாகான தனியார் பஸ் உரிமையாளர்கள் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டு தமது ஏனைய கோரிக்கைகள் ஏற்கப்படாதுவிடின் தாம் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக குறிப்பிட்டனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விடின், எதிர்வரும் 30ஆம் திகதி மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் டீசலின் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளதாகவும் எனவே, தனியார் பஸ்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமெனவும் அச்சங்கம் குறிப்பிட்டது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG