ஜ னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் இந்தியாவுக்குப் பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் மூலம் பிற்பகல் 3.25 மணிக்கு அவர் இந்தியா நோக்கிப் பயணமாகியுள்ளார்.
-->
Related Posts : ஜனாதிபதி மஹிந்த
0 கருத்துகள்:
கருத்துரையிடுக