இ ந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தற்போது கலந்துரையாடுகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் இரவுவிருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-->
Related Posts : ஜனாதிபதி மஹிந்த - இந்திய பிரதமர் மன்மோகன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக