மட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் இன்று காலை மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் வீதியில் முன்னர் மாடறுக்கும் தொழுவம் அமைந்துள்ள இடத்துக்கு அண்மையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலினடிப்படையிலேயே இக் கைக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பாவிக்கமுடியாது துருப்பிடித்த நிலையில் இக் குண்டுகள் காணப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக