ஐ.தே.க. வின் முன்னாள் அமைச்சர் விஜேபால மெண்டிஸ்(84) இன்று மாலை காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.
ஐ.தே.க. அரசாங்க அமைச்சராக இருந்த மெண்டிஸ் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related Posts : விஜேபால மெண்டிஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக