ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிரபல நடிகையான மாலினி பொன்சேகா தனது பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் மாலினி பொன்சாகாவின் ராஜினாமாக் கடித்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார். -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக