அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

பெண்ணுக்கு முத்தமிட்டு கம்பியெண்ணும் பிக்கு


யில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்த பிக்கு ஒருவர் அவருக்கு பலவந்தமாக முத்தமிட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கண்டி நகரின் ரயில் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரைப் பின் தொடர்ந்த பிக்கு ஒருவர் பெண்ணின் அருகில் சென்று எதிர்பாராத விதத்தில் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.
பிக்குவின் செயலால் தடுமாறிப்போன பெண் கூச்சலிட்டுக் கத்திய அதேவேளை கண்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பிக்குவைக் கைது செய்த பொலிஸார் அவரைக் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பிக்குவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.<!--

0 கருத்துகள்:

BATTICALOA SONG