அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஜனாதிபதி தலைமையில் வன்னி மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக்கூட்டம்.

ன்னி மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா பசில் ராஜபக்ஷ ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றுகாலை வவுனியா செயலகத்தில் ஆரம்பமான இவ்விசேட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் மஹிந்த சிந்தனையின் கீழான வடக்கின் வசந்தம் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் பிரேரிக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் அரச அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண அமைச்சின் செயலாளர்கள் மாகாண மற்றும் மாவட்ட அரச உயர் அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச அரசசார்hபற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




0 கருத்துகள்:

BATTICALOA SONG