பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, தான் எதிர்காலத்தில் பிரமச்சரியத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
'எதிர்காலத்தில் நான் பிரமச்சரியத்தில் ஈடுபடக்கூடும். ஆனால் அது இப்போதல்ல. ஏனென்றால், எனது உடம்பிலுள்ள சகல உறுப்புக்களும் ஒழுங்காக இயங்குகின்றன' என்று அவர் குறிப்பிட்;டார். இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் மேர்வின் சில்வா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக