ச ர்ச்சைக்குரிய கச்சைதீவை இந்திய அரசு மீட்டு தனதுடமையாக்க வேண்டுமென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையிலுள்ள கட்சி தலைமையகத்தில் கூடியது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தலைமையில் நடந்த இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக