அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இம்மாதம் 27ஆம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் நீதவான் ஆர்.திஸ்ஸநாயக்க அழைப்பாணை விடுத்துள்ளார்.
மன்னார் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விளக்கமளிக்கவே அமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கிறது.
Related Posts : மன்னார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக