குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர், குவைத்திலுள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் தனது மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் , நாடு திரும்பிய நிலையில், மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக