அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 ஆகஸ்ட், 2012

அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இரகசிய பொலிஸார் விசாரணை


ன்னார் சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகளை நடத்தினர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை, இரகசிய பொலிஸாரினால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG