அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

சிறிய மற்றும் நடுத்தர பரிமாண கைத்தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார் !

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினதும், கைத்தொழில் அபிவிருத்தி வாணிப அமைச்சின் அனுசரணையுடன் வாணிப மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர பரிமாண கைத்தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி இன்றுகாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சியை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.















0 கருத்துகள்:

BATTICALOA SONG