நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்கள் துயரப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனதும் அக்கட்சியினரதும் தேவையாகும்' என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
'இவ்வாறானதொரு நிலைமை காணப்பட்டாலேயே புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம் மாதாந்தம் இவர்களுக்கு கிடைக்கும். எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெற்றிருந்த நிம்மதியான அபிவிருத்தி மிகுந்த ஆட்சியினை பாதுகாக்க கிழக்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும்' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தமிழில் உரையாற்றினார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக