கைலாய யாத்திரைக்கு நடிகை ரஞ்சிதா உடன் வந்தாரா என்ற கேள்விக்கு, அப்படியா, அவர் வந்திருந்தாரா? என்று பதில் கேள்வி கேட்டு நழுவினார் நிதியானந்தா. கர்நாடகத்தில் ஆண்மை பரிசோதனைக்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ள நித்யானந்தா,
கடந்த ஜூலை 25ம் தேதி கைலாய மலைக்கு யாத்திரை சென்றார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்றதாக தகவல்கள் வெளியாயின. இந் நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்த அவரிடம், கைலாய யாத்திரைக்கு உங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் வந்ததாக செய்திகள் வெளியானதே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு தனது டிரேட் மார்க் சிரிப்புடன், அப்படியா, அவர் வந்திருந்தாரா? என்று திருப்பிக் கேட்டார் நித்யானந்தா.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக