அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முன்னேஸ்வரம் காளி கோவில் மதகுருவுக்கு மேர்வின் சில்வா நன்றி தெரிவிப்பு


னாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க மிருக பலி பூஜையை நிறுத்தியமைக்காக முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளி கோவில் பிரதம குருவுக்கு அமைச்சர் மேர்வின் சில்வா நன்றி தெரிவித்துள்ளார் என அமைச்சரின் ஊடக செயலாளர் ரெஹான் விஜேரட்ன கூறியுள்ளார்.
உரிய நேரத்தில் இவ்விடயத்தில் தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கும் அமைச்சர் நன்றி தெரிவிக்கிறார். இந்நாட்டில் மதங்களின் உண்மையான காவலர் அவரே என்பதை இது நிரூபித்துள்ளது எனவும் விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG