அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 83 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு படகுகளில் பயணித்த மேற்படி நபர்களில் இரு பெண்கள் 4 சிறுவர்கள் அடங்கலாக 66 தமிழர்கள் 14 சிங்களவர்கள் 3 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கு புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடுகளுக்குச்செல்ல முயன்ற 1034 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக