யு த்த காலத்தின் போது இந்தியாவுக்குச் சென்று திருச்சியில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 46பேர் இன்று மீண்டும் நாடு திரும்பினர். 15 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், தங்களது ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக