அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 ஆகஸ்ட், 2012

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது மாணவன் கைது


ண்டி நகரில் அமைந்துள்ள சர்வதேச பாட சாலை ஒன்றில் கல்விகற்கும் 15 வயது மா ண வி யொருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது மாண வ னொருவரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரி யவரு வ தாவது, கண்டியில் அமைந்துள்ள சர்வதேச பாட சாலையில் கல்விகற்கும் 15 வயது மாண வி யை மற்றொரு சர்வதேச பாடசாலையைச் சே ர்ந்த 16 வயது மாணவன் கடத்திச் செ ன்று பேராதனை விடுதியொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மே ற் கொ ண்டு ள் ளார்.
இதனை யடுத்து பாதிக்கப்பட்ட மாண வி யின் தா யார் கண்டி பொலிஸ் நிலை யத்தில் முறை ப்பாடு செய்ததையடுத்து பொ லிஸார் மேற்படி 16 வயது மாண வ னை கைது செய்து ள்ள னர். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது கண் டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச் சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரி வித் தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG