உலகிலுள்ள நாடுகளில் மிகவும் பாதுகாப்பற்ற நாடு அமெரிக்காதான் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
கொழும்பு, சௌசிறிபாயவில் நேற்று நடைபெற்ற சர்வதேச கியூப ஒருமைப்பாட்டு தினத்தில் பேசும்போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்படி கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... “இந்த உலகத்தில் மிகவும் பாதுகாப்பான நாடென்றால் அது அமெரிக்காதான். அமெரிக்கர்கள் பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் அமெரிக்க பொலிஸார் -எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாத கியூப போதகர்கள் ஐவரை கைதுசெய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையும் குத்தியிருந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக