அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 27 ஜூலை, 2012

ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகல தொடக்கம்- லண்டனில் கண்கவர் விழா


மிழக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகல துவக்க விழாவுடன் இன்று துவங்க உள்ளது. மொத்தம் 3 மணிநேரம் நடைபெற உள்ள துவக்க விழாவில் இசை விழா, நடனம், அணிகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG