அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

இந்திய ரயிலில் தீ விபத்து; 47 பேர் பலி


ந்தியாவில் அதிவேக ரயிலொன்றில் மின்னொழுக்குக் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் 47 பேர் பலியாகியுள்ளனர்.
புதுடில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அதிவேக ரயிலிலேயே மின்னொழுக்குக் காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு அதிவேக ரயில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு புதுடில்லியிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இவ் ரயில் சில நிமிடங்களிலேயே தீப்பிடித்துள்ளது. தீயில் கருகிய நிலையில் 25 சடலங்களும் தீக்காயங்களுடன் 20 இற்கும் அதிகமானோர் உடனடியாக மீட்கப்பட்டனர். இத்தீ விபத்துக் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG