அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 26 ஜூலை, 2012

14 வயது மாணவிக்கு காதல் வலை வீசிய 60 வயது நபர்


14 வயதான பாடசாலை மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசிய குற்றச்சாட்டில் 60 வயதான நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி, பத்தேகமயை சேர்ந்த கருணாநாயக்க மல்கொலெட் சில்வா எனும் இச்சந்தேக நபர் மேற்படி சிறுமியின் உறவினர் ஆவார். அவர் மாணவிக்கு 100 ரூபா பெறுமதியான சொக்லேற் ஒன்றையும் பிஸ்கெட் பக்கெற் ஒன்றையும் வழங்கியதாகவும் மாணவியின் பாடசாலை புத்தகங்களுக்குள் காதல் கடிதமொன்றை செருகியதாகவும் நீதிமன்றத்தில் அளுத்கம பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இச்சந்தேக நபர் 25,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல களுத்துறை பிரதம நீதவான் அருண அளுத்கே நேற்று அனுமதித்தார்.,

0 கருத்துகள்:

BATTICALOA SONG