கண்டி உடுதும்பர பகுதியில் மாணவர்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பாடசாலை உபஅதிபர் ஒருவரை உடுதும்பர பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
13,15 வயதுடைய மாணவர்களே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் தெனியாய மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ___


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக