
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான வைட்னி ஹவுஸ்டன் தனது 48ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம் மற்றும் இவரது மரணம் எந்த இடத்தில் சம்பவித்தது போன்ற தகவல்களை உடனடியாக பெறமுடியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Posts : பாடகி வைட்னி ஹவுஸ்டன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக