அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு


யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலைப் பகுதியில் கணவனினால் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தப்பட்ட பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளதாகவும் அப்பெண் இன்று திங்கட்கிழமை மாலை எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG