அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 15 பிப்ரவரி, 2012

நவீ பிள்ளையின் கருத்து நெறிமுறையற்றது என இலங்கை நிராகரிப்பு


ஐ. நா அமைதிகாக்கும் பணி தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எழுப்பிய தெரிவித்த கருத்தை ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் நிராகரித்துள்ளதுடன், இது நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதுமாகும் என நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது தெரிவிக்கப்படும் கிலேசத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும் என ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள

0 கருத்துகள்:

BATTICALOA SONG