அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

அரசாங்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்


லங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நான்கு முக்கிய இடங்களில் மதியபோசன இடைவேளையின்போது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம், ஹான் மணிக்கூட்டுக் கோபுரம், இலங்கை மின்சார சபை மற்றும் மருதானை தொழில்நுட்பக் கல்லூரிச் சந்தி ஆகிய இடங்களில் 12 மணி முதல் 1 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன

0 கருத்துகள்:

BATTICALOA SONG