28 வயதான இலங்கைப் பெண்ணொருவர் லெபனானில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லெபனானின் மேட்ன் பிராந்தியத்திலுள்ள ஜெடைதா பகுதியில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக த டெய்லி ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த உடல் வன்முறைக்கு உள்ளாக்கப்படவில்லை என பிரேத பரிசோதனை மூலம், தெரியவந்துள்ளது. சுத்திகரிப்பாளராக பணியாற்றிய இப்பெண் சான்ர மரையா கட்டிடத்தில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக