அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு


ட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப்பிரிவில் சிவன் கோயிலுக்கு பின்னாலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 62 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG