சவூதி அரேபியாவின் மலாஸ் பெண்கள் சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவிததுள்ளது.
இந்திக பண்டார என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். மற்றொரு இலங்கையரை கொலை செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவரின் சடலத்தை பொறுப்பேற்பது தொடர்பாக குடும்ப அங்கத்தவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து காத்துள்ளதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இறந்தவர் இல. 117பீ. மாகந்த, மடபாத்த, பிலியந்தல எனும் முகவரியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக