யாழ். குடாநாட்டின் கிழக்குப் பகுதியின் 750 கிலோமீற்றர் தொலைவில் சூறாவளி ஏற்படக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Posts : யாழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக