யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாம்களை நீக்குமாறு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், ஒரு இராணுவ முகாம் கூட நீக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து கூறினார்.
Related Posts : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக