ஐக்கிய தேசியக் கட்சியினர் நடத்திய வாக்கெடுப்பில் இடம்பெற்ற இரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பெறுபேறு மாறியிருந்தால் நாளை 15 பேர் ஆளும் தரப்பிற்கு மாறியிருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Posts : அமைச்சர் மேர்வின் சில்வா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக