அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 21 டிசம்பர், 2011

அரசுடன் இணைந்து செயற்படுமாறு த.தே.கூட்டமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு


னப்பிரச்சினைக்கு உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அழைப்பு விடுத்தார்.
வரவுசெலவுத் திட்டத்தின் நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் பங்குபற்றியபோதே அவர் இவ்வாறுஅழைப்பு விடுத்தார். இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கூறினார். வெளிச்சக்திகள் தீர்வைத் திணக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG