ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர், பிரதித் தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவாகியுள்ளார்.
பிரதித் தலைவர் பதவிக்கான போட்டியில் ரவி கருணாநாயக்கா மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் போட்டியிட்ட நிலையில் 8 வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாஸ பிரதித் தலைவராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக